மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம் ^இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி ^ஓவல் மைதானத்தில் சிங்கக்கொடியேந்திய சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் ^கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம் ^விடுதலைப் புலிகளுடன் கொஞ்சிக் குலவுகிறதாம் இந்தியா ^புதுடெல்லி சென்ற கூட்டமைப்பு குழுவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்சிங் - இன்று மேனனுடன் சந்திப்பு ^கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ராவண பலய ^தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு ^மாகாணசபைகள் கலைப்புக்கும் சோதிடரிடம் நாள் பார்க்கிறது சிறிலங்கா அரசாங்கம் ^சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா ^
இன்றைய செய்திகள்
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செவ்வாய், 11-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்
"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களும் எனது நாட்டின் வரலாற்றுப் பதிவுக்கு ஆதாரமாக உள்ளன. இது மிகவும் வியத்தகு ஆவணமாக உள்ள போதிலும், எதிர்கால சந்ததியினர் இதனைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுமோ என நான் அச்சம் கொள்கிறேன்" [விரிவு]
(2ம் இணைப்பு)இரணைமடு ஓடுபாதையில் சீன விமானத்தில் வந்திறங்கினார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் வடக்கில் பங்கேற்கும் பாதுகாப்பு சார்ந்த நிகழ்வுகளில் வழக்கமாகப் பங்கேற்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய, இந்த ஓடுபாதை திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. [படங்கள் இணைப்பு] [விரிவு]
வடக்கில் இரு புதிய தளங்களை அமைத்தது சிறிலங்கா கடற்படை
[ சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, 00:57 GMT ] [ கார்வண்ணன் ]
சிறிலங்கா கடற்படை வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது.

இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மாதகல் சம்பில்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் சிறிலங்கா கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு சிறிலங்கா கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம்
இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி
ஓவல் மைதானத்தில் சிங்கக்கொடியேந்திய சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
விடுதலைப் புலிகளுடன் கொஞ்சிக் குலவுகிறதாம் இந்தியா
புதுடெல்லி சென்ற கூட்டமைப்பு குழுவை நாளை சந்திக்கிறார் மன்மோகன்சிங் - இன்று மேனனுடன் சந்திப்பு
கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த ராவண பலய
தெரிவுக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
மாகாணசபைகள் கலைப்புக்கும் சோதிடரிடம் நாள் பார்க்கிறது சிறிலங்கா அரசாங்கம்
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா