சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை ^கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி ^கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி ^இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா ^புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை ^படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க ^"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே ^பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு ^வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் ^மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^
இன்றைய செய்திகள்
புதன், 19-06-2013
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு]
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
இலங்கையர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் அவர்கள் அங்கே பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் குருட்டுத்தனமாக செயற்படுகின்றது. [விரிவு]
கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் - இந்திய சட்டவியலாளர் விளக்கம்
கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. [விரிவு]
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
சிறிலங்கா அரசைத் தோற்கடிக்கும் ஆயுதத்தைக் கையில் எடுங்கள் – இரா.சம்பந்தன் அறைகூவல்
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 01:14 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்பேசும் மக்கள் முட்டாள்களாகி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,

“வரப்போகும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் மக்கள் தம்முடன் தான் இருக்கிறார்கள் என்று அனைத்துலக சமூகத்துக்குக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது.

செப்ரெம்பர் 8ம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிறிலங்கா அரசாங்கத்தை தமது வாக்குகளால் தோற்கடிக்க வேண்டும்.

கிழக்கில் உள்ள மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.

வன்முறையற்ற வழியில் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசைத் தோற்கடிப்பதற்கு சரியான ஆயுதம் வாக்குகள் தான்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா அரசை இந்தியா தடுத்து நிறுத்தும் - சுமந்திரன் நம்பிக்கை
கொடுத்த வாக்குறுதியை இந்தியா மீறவில்லையா? - கோத்தா பதிலடி
கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம் – சிறிலங்கா அரசாங்கம் உறுதி
இந்தியாவை மடக்குகிறது சிறிலங்கா
புலிகளின் முன்னணி அமைப்புகளை தடைசெய்யுங்கள் – அவுஸ்ரேலியாவிடம் பீரிஸ் கோரிக்கை
படையினர் நிலைகொள்வதை விரும்பும் யாழ்.மக்கள் – லலித் வீரதுங்க
"விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக நான் குற்றம் சுமத்தியுள்ளேன்" : கலும் மக்றே
ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 10
பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு
வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம்