மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு ^தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் ^மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா ^கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு ^புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் ^13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய ^அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும் ^ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி ^மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம் ^இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 18-06-2013
திங்கள், 17-06-2013
ஞாயிறு, 16-06-2013
சனி, 15-06-2013
வெள்ளி, 14-06-2013
வியாழன், 13-06-2013
புதன், 12-06-2013
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரியை நியமிக்கிறது இந்தியா
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்றிய பூரி, இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நெருக்கமானவர். [விரிவு]
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா கொடியுடன் சீனக் கப்பல்கள்
இந்த உடன்பாட்டுக்கு அமைய, பிடிக்கப்படும் மீன்களில் 90 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.10 சதவீத மீன்கள், கிலோ ஒன்று ஒரு டொலர் வீதம், சிறிலங்கா கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படும். [விரிவு]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்
இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(படம் இணைப்பு) [விரிவு]
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி – 5 நாட்களில் எகிறிய 50 பில்லியன் ரூபா கடன்சுமை!
சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், கடந்த 5 நாட்களில் நாட்டின் கடன்சுமை 50 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். [விரிவு]
இலங்கை வரலாற்றின் துன்பியல் கதையைச் சொல்லும் செய்மதி ஒளிப்படங்கள்
"இவ்விரு செய்மதி ஒளிப்படங்களும் எனது நாட்டின் வரலாற்றுப் பதிவுக்கு ஆதாரமாக உள்ளன. இது மிகவும் வியத்தகு ஆவணமாக உள்ள போதிலும், எதிர்கால சந்ததியினர் இதனைப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது போய்விடுமோ என நான் அச்சம் கொள்கிறேன்" [விரிவு]
கும்புறுப்பிட்டி காட்டில் 1000 கிலோ இராட்சதக் குண்டு
[ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 00:45 GMT ] [ தா.அருணாசலம் ]
திருகோணமலை- கும்புறுப்பிட்டி காட்டில் ஆயிரம் கிலோ எடையுள்ள ராட்சத குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குண்டு சிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் முகாம் மீது வீசப்பட்டது என்று கூறப்படுகிறது.

கிழக்கில் 2006 ஓகஸ்ட் மாதத்துக்கும் 2007 ஜுன் மாதத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகையின் போதே இந்தக் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து
பிந்திய 10 செய்திகள்
 
மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா
கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு
புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார்
13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய
அவுஸ்திரேலிய அரசும் - அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களும்
ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி
மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம்
இந்தியாவின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு தெரிவிக்கப்படும் - மன்மோகன்சிங் உறுதி