Puthinappalakai RSS Feeds - Latest News
விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி? - குஜராத் மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளார் மகிந்த பாலசூரிய
	<description>முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எப்படி என்று, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார்.</description>
தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாமாம் - நாமல் ராஜபக்ச
	<description>தனக்குப் பிரதி அமைச்சர் பதவி வேண்டாம் என்று சிறிலங்கா அதிபரிடம் கூறியுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.</description>
சரத் பொன்சேகாவுக்கு இன்று விடுதலை
	<description>அவரது விடுதலைக்கு இருந்து வந்த சட்டரீதியான தடைகள் அனைத்தும் களையப்பட்டு விட்டதாகவும், இன்று அவர் பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்டு விடுவார் என்றும் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</description>
ஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் - பொருளியல் ஆய்வாளர் சீற்றம்
	<description>அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்தித்தபோது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உண்மையான தகவல்களை கூறவில்லை என்றும் அவர் புள்ளிவிபரங்களைத் திரித்துக் கூறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</description>
சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்போனோர்' ஆயிரக்கணக்கானோர்
	<description>"யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்" என பெர்னாண்டோ மேலும் தெரித்தார். </description>
பொன்சேகா விடுதலையானாலும் வெளிநாடு செல்ல முடியாது - றொய்ட்டர்
	<description>சரத் பொன்சேகாவை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக, அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.</description>
ஈழத்தமிழர்களின் அரசியல் காயங்களை ஆற்ற சிறிலங்கா அரசு இன்னமும் முயற்சிக்கவில்லை
	<description>புலிகள் அமைப்பு தோற்கடிக்கப் பட்டதை அறிவிக்கும் யுத்த வெற்றிநாளின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போதும் அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாதுள்ளன.</description>
மேலும் 100 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு - ஏனைய சிறைகளுக்கும் பரவியது போராட்டம்
	<description>சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி கொழும்பு புதிய விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா, களுத்துறை சிறைச்சாலைகளுக்கும் விரிவடைந்துள்ளது.</description>
கட்டார் புறப்பட முன் பொன்சேகாவின் விடுதலை ஆவணங்களில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்
	<description>சட்டமா அதிபரின் இந்த அறிவுரை கடந்த வெள்ளியன்றே சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே நேற்று சரத் பொன்சேகாவின் விடுதலை பற்றிய அறிவிப்பு எதையும் சிறிலங்கா அதிபர் வெளியிடவில்லை.</description>
புலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்படி? - விபரிக்கிறது ‘கோத்தாவின் போர்‘
	<description>“அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்து பேசி முடிவெடுத்து ஒருங்கிணைத்தால் விடுதலைப் புலிகளை ஒடுக்கி விடலாம் என்ற கோத்தாபயவின் திட்டத்துக்கு இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைத்தனர்.” </description>