|
|
| மேலதிக செய்திகள் |
| கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:39 GMT ] |
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கரித்தாஸ் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளதுடன், மீன்பிடிப் படகுகள் மற்றும் தேவையான பொருட்கள் சிலவற்றையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. [விரிவு] | | தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:20 GMT ] |
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். [விரிவு] | | சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:06 GMT ] |
மேற்குலக நாடுகளும், மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும், இந்த நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு ஆசிய நாடுகள் குழுவிடம் முறைப்படியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்துள்ளன. [விரிவு] | | சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:48 GMT ] |
இந்த விவாதம் சரியான தருணத்தில் இடம்பெறுவதாகவும், இதன்மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும் என்றும் சித்திரவதைகளில் இருந்து விடுதலைக்கான பிரித்தானிய நிறுவனம் கோரியுள்ளது. [விரிவு] | | ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 00:22 GMT ] |
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரும் 27ம் நாள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நடைபெறும் பேரணி லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு வரவுள்ளது. [விரிவு] | | ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 00:17 GMT ] |
போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ள தீர்மானத்தை தோற்கடிக்கவே இந்த இராஜதந்திரப் போர் தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார். [விரிவு] | | ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 17:02 GMT ] |
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அதிபர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [விரிவு] | | இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 12:21 GMT ] |
இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் என சந்திரசிறிக்கு பாதுகாப்பு அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததை யாழ்.தளபதி சந்திரசிறி தன்னிடம் குறிப்பிட்டதாக அமெரிக்கத் தூதரான பிளேக் தனது இரகசியக் குறிப்பில் தெரிவித்துள்ளார். [விரிவு] | | சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப் போவது யார்? – வெளிவிவகார அமைச்சு குழப்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 01:51 GMT ] |
அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அதிகாரிகள் நம்புகின்றனர். [விரிவு] | | பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் வீழ்ச்சி - செய்தித்துளிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 00:51 GMT ] |
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து போனதற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையே காரணம் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். [விரிவு] |
|
|