உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு ^அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம் ^ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது ^சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை ^சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர் ^சிறிலங்காவின் சீனத் துருப்புச்சீட்டு - இனி இந்தியாவிடம் வாய்க்காது ^மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது அடி ^அவுஸ்ரேலியா கொண்டு செல்லப்பட்ட அகதிகளிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை ^கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி குறித்து சிறிலங்காவுக்கு இந்தியா அறிக்கை ^சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சின்னதாகத் தெரியும் சிறுபான்மையினரின் வலி – செய்தி ஆய்வு ^
இன்றைய செய்திகள்
திங்கள், 28-07-2014
ஞாயிறு, 27-07-2014
சனி, 26-07-2014
வெள்ளி, 25-07-2014
வியாழன், 24-07-2014
புதன், 23-07-2014
செவ்வாய், 22-07-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
அடுத்தடுத்து சிறிலங்கா செல்லும் சீன, ஜப்பானிய தலைவர்கள் – கொழும்புக்கு நெருக்கடி
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில், முரண்பாடுகள் நிலவிவரும் சூழலில், இருநாடுகளினதும், தலைவர்களை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் எதிர்கொள்வதில் சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [விரிவு]
சிறிலங்காவில் எழுச்சி பெறும் இஸ்லாமியர் எதிர்ப்பும் எதிர்கால ஆபத்துகளும் - தயான்
நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். [விரிவு]
இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா - ஜெனிவாவில் இரட்டை வேடம்
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. [விரிவு]
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதா? – இந்திய வெளிவிவகார அமைச்சு பதில்
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்ததா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார். [விரிவு]
கொழும்பில் ஐ.நாவைப் புரட்டியெடுத்து சிறிலங்காவுக்கு உற்சாகமூட்டிய இந்தியப் பேராசிரியர்
இந்தியாவின் புதிய அரசாங்கம் யதார்த்தமான, முற்போக்கான அரசாங்கம் என்பதால், ஜெனிவாவில் சிறிலங்கா விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கும்  என்று பேராசிரியர் மாதவ் நலபாட் தெரிவித்துள்ளார். [விரிவு]
செய்திகள் — செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012
சிறிலங்காவைக் கண்டித்து சென்னையில் மதத் தலைவர்கள் போராட்டம் – ராஜபக்ச கொடும்பாவியும் எரிப்பு
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 13:40 GMT]
சிறிலங்காவில் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், மன்னார் ஆயர் ராயப்பு யோசப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம் சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. [விரிவு]
தெற்காசியாவில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு – தூதுவர்களுடன் சிவ்சங்கர் மேனன் அவசர சந்திப்பு
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 12:43 GMT]
தெற்காசியாவில் சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் வெளிப்படையாக அதிகரித்து வருவதால் குழப்பமடைந்துள்ள இந்தியா, அதனை முறியடிப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அயல் நாடுகளில் உள்ள தனது தூதுவர்களை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது. [விரிவு]
யாழ் மாவட்ட மக்கள்தொகை புள்ளிவிபரங்கள் தவறானவை - சுமந்திரன்
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 09:58 GMT]
"யாழ் மாவட்டத்தை விட்டு புலம்பெயர்ந்த அல்லது இடம்பெயர்ந்த மக்களின் சரியான எண்ணிக்கை எனக்குத் தெரியாது. ஆனால் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் முற்றிலும் பிழையானவை" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

[விரிவு]
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டி - சிறிலங்கா இடதுசாரிக் கட்சிகள் தெரிவிப்பு
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 07:44 GMT]
இடது சாரிக் கட்சிகள், தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கம்யூனிசக் கட்சியின் செயலாளர் ராஜ கொளுர் தெரிவித்துள்ளார். [விரிவு]
எல்லா அதிகாரங்களையும் பிடுங்கி விட்டார் கோத்தாபய - சிறிலங்கா இராணுவத் தளபதி புலம்பல்
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 05:05 GMT]
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபயவின் கீழ் தன்னால், சிறிலங்கா இராணுவத்தின் சேவா வனிதா பிரிவுக்கும், குடியியல் நிர்வாகப் பிரிவுக்கும் மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பிக்க முடிவதாக விசனம் வெளியிட்டுள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய. [விரிவு]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யாருடன் கூட்டு? - முஸ்லிம் காங்கிரஸ் இன்று முடிவு
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 01:49 GMT]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைக்க விடாமல் தடுக்கும் வகையிலான பெரும் பிரயத்தனங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பெரியளவில் பேரம் பேசும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசதரப்பு முன்னெடுத்துள்ளது. [விரிவு]
இறுதிப்போரில் 4600 விடுதலைப் புலிகளே பலி - புதுக்கணக்கு காட்டுகிறார் கோத்தாபய ராஜபக்ச
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 01:19 GMT]
தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவப் பயிற்சி நிலையத்தில், சிறிலங்கா இராஜதந்திரிகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையிலேயே அவர் இந்தப்  புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளார். [விரிவு]
விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு
[செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 00:54 GMT]
தமிழருக்கு என தாய் நாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது. [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
 
உள்நாட்டு விசாரணைக்கு மேற்கு நாடுகள் ஒத்துழைக்கவில்லை – சிறிலங்கா ஆணைக்குழு குற்றச்சாட்டு
பொது பல சேனாவுக்கு பாதுகாப்பளிக்கிறது சிறிலங்கா அரசு – அமெரிக்கா குற்றச்சாட்டு.
அடுத்து மியான்மார் செல்கிறார் சுஸ்மா – சிறிலங்காவுக்கு ஏமாற்றம்
ஐ.நா விசாரணைக்கு சரியான தகவல்களை சிறிலங்கா வழங்க வேண்டும் – ஜப்பானும் அறிவுறுத்துகிறது
சிறிலங்காவின் ஊடக சுதந்திரம் – அமெரிக்கா கவலை
சிறிலங்காவின் மோடியாக அதிபர் ராஜபக்ச உள்ளார் - இந்திய ஆய்வாளர்
சிறிலங்காவின் சீனத் துருப்புச்சீட்டு - இனி இந்தியாவிடம் வாய்க்காது
மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கை – சிறிலங்காவுக்கு காத்திருக்கிறது அடி
அவுஸ்ரேலியா கொண்டு செல்லப்பட்ட அகதிகளிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி குறித்து சிறிலங்காவுக்கு இந்தியா அறிக்கை