|
|
செய்திகள் — வியாழக்கிழமை, 5 யூலை 2012
| வடக்கில் பொருளாதார எழுச்சி மட்டும் போதுமா? - அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீட அனுசரணை இணையம் |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 10:26 GMT] |
தினமும் தாம் 50 தொடக்கம் 70 வரையான பாரஊர்திகளில் கரட், கோவா, வெங்காயம், பச்சைமிளகாய், பீன்ஸ், பீற்ரூட் போன்ற மரக்கறிகளை வடக்கில் இருந்து பெற்றுக் கொள்வதாக சொல்கிறார் தம்புள்ள பொருளாதார நிலையத்தின் முகாமையாளர் லசந்த சஞ்சீவ. [விரிவு] | | தாம்பரத்தில் பயிற்சிபெறும் சிறிலங்கா விமானப்படையினரை உடன் வெளியேற்ற வேண்டும் - ஜெயலலிதா |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 06:06 GMT] |
சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். [விரிவு] | | சிறிலங்காவில் ‘புலி‘யுடன் ‘நாய்‘க்கும் தடை - மகிந்த தேசப்பிரிய |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 03:43 GMT] |
கடந்தமுறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, நாய் சின்னத்தினால் குழப்பநிலை ஏற்பட்டது. பல வாக்காளர்கள் மான் சின்னத்துக்கும், நாய் சின்னத்துக்கும் இடையில் வேறுபாட்டை உணர முடியாமல் குழம்பினர். [விரிவு] | | எள்ளங்குளத்தில் சப்பாத்துடன் ஆலயத்துக்குள் செல்வதைத் தடுத்த பூசகர் மீது சிறிலங்காப் படையினர் தாக்குதல் |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:57 GMT] |
வடமராட்சி- எள்ளங்குளத்தில் ஆலயத்துக்குள் சப்பாத்துக் கால்களுடன் நுழைந்த சிறிலங்காப் படையினரைத் தடுத்த, ஆலயப் பூசகர் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்ட சமபவம் தொடர்பாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. [விரிவு] | | வவுனியா அரசியல் கைதிகளில் ஒருவர் கோமா நிலையில் – நேரில் பார்வையிட்ட சுரேஸ் தகவல் |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:12 GMT] |
ஆறு அரசியல் கைதிகள் காயங்களுடன் மகர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் உள்ளார். ஒருவரது இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டுள்ளன. [விரிவு] | | சரணடைந்த புலிகளை கொன்றிருந்தால் இந்தநிலை வந்திருக்குமா? – பிரசன்ன சில்வாவை கண்டித்தார் கோத்தாபய |
| [வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:43 GMT] |
இதையடுத்து மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தலைமையிலான நந்திக்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 53வது டிவிசன், கைது செய்த சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த 303 புலிகள் கொலை செய்யப்பட்டனர். [விரிவு] |
|
|