தென்னாபிரிக்க முயற்சிகளுக்கு ஆதரவளித்தாலும் சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – இரா.சம்பந்தன் ^நெடுங்கேணி இராணுவ நடவடிக்கையை கோத்தாவும், இராணுவத் தளபதியும் இணைந்தே வழிநடத்தினர் ^போரில் இந்தியப்படைகள் பங்கேற்கவில்லை – மறுக்கிறார் சரத் பொன்சேகா ^நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது - கேணல் ஹரிகரன் ^காணாமற்போன சிலர் பற்றிய எந்த சான்றுகளும் இல்லாதது பெரும் பிரச்சினை – என்கிறது ஆணைக்குழு ^தனது வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக கொமன்வெல்த்தைத் துன்புறுத்துகிறது கனடா - சிறிலங்கா குற்றச்சாட்டு ^கொமன்வெல்த்துக்கான நிதியுதவியை நிறுத்தும் கனடாவின் முடிவு - கமலேஸ் சர்மா ஏமாற்றம் ^மலேசியப் பிரதமருடன் கோத்தா சந்திப்பு ^வரட்சியால் சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி கடும் வீழ்ச்சி – உலகளாவிய ரீதியாக விலை அதிகரிக்கும் ^ஐ.நா விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தகவல் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 15-04-2014
திங்கள், 14-04-2014
ஞாயிறு, 13-04-2014
சனி, 12-04-2014
வெள்ளி, 11-04-2014
வியாழன், 10-04-2014
புதன், 09-04-2014
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிராக பொதுநலவாய அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா?
இந்நிலையில் தற்போது சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க மாட்டேன் எனக் கூறுவதற்கு எதிராக பொதுநலவாய அமைப்பு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? உண்மையில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. [விரிவு]
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறிலங்கா பயணம் நிறுத்தம் - நடந்தது என்ன?
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கான தமது பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டமையானது பிரித்தானியாவின் அரசியற் கட்சிகளுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. [விரிவு]
பான் கீ மூனுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா மதிக்க வேண்டும் - என்கிறது ஐ.நா
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009ம் ஆண்டு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று ஐ.நா பெண் பேச்சாளர் எரி கனேகோ தெரிவித்துள்ளார். [விரிவு]
வவுனியா வடக்கில் தமிழ் இராணுவப் புலனாய்வு அதிகாரி கொல்லப்பட்டது எப்படி?
கோபி, அப்பன், தேவிகன், ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட நெடுங்கேணியை அண்டிய வவுனியா வடக்கிலேயே சிறிலங்கா படை அதிகாரியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.  இதனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. [விரிவு]
சிறிலங்காவில் விசாரணை நடத்துவதற்கு ஐ.நாவுக்கு அதிகாரமில்லை – என்கிறது இந்தியா
உள்நாட்டுப் பொறிமுறைகளுக்கு உதவுவதற்காகவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டதே தவிர, உறுப்பு நாடுகளின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதற்காக அல்ல  என்று இந்தியா தெரிவித்துள்ளது. [விரிவு]
செய்திகள் — வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012
ஜெனிவா கூட்டத்தொடர்: நிம்மதியாக இருக்க முடியவில்லை - புலம்பும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர்
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 08:45 GMT]
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை தனது உரையில் சிறிலங்கா பற்றி ஏதுவும் குறிப்பிடவில்லை என்பதற்காக, அனைத்துலக சமூகம் சிறிலங்காவை மறந்து விட்டது என்று கருத முடியாது. [விரிவு]
சிறிலங்காவில் போரின் போதான ஐ.நாவின் செயற்பாடுகள் – முழுவீச்சில் நடக்கிறது மீளாய்வு
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 08:42 GMT]
சிறிலங்காவில் போரின்போது, ஐ.நாவின் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மீளாய்வு அடுத்த மாதம் நிறைவடையும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்கி தெரிவித்துள்ளார். [விரிவு]
தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் சிங்கள தரப்பு தவறியுள்ளது - விக்கிரமபாகு
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 07:37 GMT]
ஆறாவது திருத்தச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தனுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதென்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. சிறிலங்கா அரசியலைப் பொறுத்தளவில் இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாடுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

[விரிவு]
மன்மோகன்சிங்கை சந்தித்தார் மகிந்த ராஜபக்ச
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 02:09 GMT]
பிறேசிலில் நடைபெறும் றியோ பிளஸ் 20 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய - சிறிலங்கா தலைவர்களின் இந்தச் சந்திப்பு குறுகிய நேரமே இடம்பெற்றுள்ளது. [விரிவு]
அவுஸ்ரேலிய கடற்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்கிறது - 3 சடலங்கள் மட்டும் மீட்பு
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 01:35 GMT]
உயிர் தப்பியோரை மீட்க இன்னமும் வாய்ப்புகள் உள்ளதாக அவுஸ்ரேலிய அதிகாரிகள் இன்றுகாலை கூறியுள்ளனர். இதுவரை 13 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 110 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். (பிந்திய செய்தி இணைப்பு) [விரிவு]
றியோ மாநாட்டில் இந்தியாவை வம்புக்கு இழுத்த சிறிலங்கா அதிபர்
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 00:35 GMT]
பிறேசிலின் றியோடிஜெனிரோ நகரில் நடைபெறும் - றியோ பிளஸ் 20 எனப்படும் தொடர் வளர்ச்சிக்கான இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நா மாநாட்டில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
[விரிவு]
அனைத்துலக அழுத்தங்களுக்கு அடிபணிந்தது சிறிலங்கா - ஐ.நா குழுவை அனுமதிக்க இணக்கம்
[வெள்ளிக்கிழமை, 22 யூன் 2012, 00:19 GMT]
முன்னதாக,ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையை மட்டும் அனுமதிப்போம், வேறு எந்த அதிகாரிகள் குழுவையும் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது. [விரிவு]
பிந்திய 10 செய்திகள்
 
தென்னாபிரிக்க முயற்சிகளுக்கு ஆதரவளித்தாலும் சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – இரா.சம்பந்தன்
நெடுங்கேணி இராணுவ நடவடிக்கையை கோத்தாவும், இராணுவத் தளபதியும் இணைந்தே வழிநடத்தினர்
போரில் இந்தியப்படைகள் பங்கேற்கவில்லை – மறுக்கிறார் சரத் பொன்சேகா
நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது - கேணல் ஹரிகரன்
காணாமற்போன சிலர் பற்றிய எந்த சான்றுகளும் இல்லாதது பெரும் பிரச்சினை – என்கிறது ஆணைக்குழு
தனது வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக கொமன்வெல்த்தைத் துன்புறுத்துகிறது கனடா - சிறிலங்கா குற்றச்சாட்டு
கொமன்வெல்த்துக்கான நிதியுதவியை நிறுத்தும் கனடாவின் முடிவு - கமலேஸ் சர்மா ஏமாற்றம்
மலேசியப் பிரதமருடன் கோத்தா சந்திப்பு
வரட்சியால் சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி கடும் வீழ்ச்சி – உலகளாவிய ரீதியாக விலை அதிகரிக்கும்
ஐ.நா விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தகவல்