| சிறப்பு செய்திகள் |
| இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 12:21 பி.ப. ] |
இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் என சந்திரசிறிக்கு பாதுகாப்பு அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததை யாழ்.தளபதி சந்திரசிறி தன்னிடம் குறிப்பிட்டதாக அமெரிக்கத் தூதரான பிளேக் தனது இரகசியக் குறிப்பில் தெரிவித்துள்ளார். |
| சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப் போவது யார்? – வெளிவிவகார அமைச்சு குழப்பம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 01:51 மு.ப. ] |
அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரலாம் என்று சிறிலங்கா அதிகாரிகள் நம்புகின்றனர். |
| போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய? |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 08:49 மு.ப. ] |
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். |
| பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம் |
| [ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:07 மு.ப. ] |
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. |
| பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 02:26 மு.ப. ] |
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத் தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். |
| பந்து இப்போது புதுடெல்லியின் கையில் |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 08:04 மு.ப. ] |
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? |
| சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா |
| [ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 07:03 மு.ப. ] |
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. |
| 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால் சிறிலங்காவுடனான உறவு சிக்கலாகும் – இந்திய இராஜதந்திரி |
| [ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:51 மு.ப. ] |
தற்போதைய சூழ்நிலையில், சிறிலங்கா - இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுவாக இருந்தாலும், சீனா சிறிலங்காவில் தீவிரமாக ஊடுருவியுள்ளது என்பதே உண்மை. சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டு, சிறிலங்காவில் முதலீடு செய்ய வேண்டும். |
| சிறிலங்கா அதிபரால் அனைத்துலக மட்டத்தில் மரியாதை போய் விட்டது - பீரிஸ் புலம்பல் |
| [ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 01:16 மு.ப. ] |
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தவறியது ஏன் என்ற ஹிலாரியின் கேள்விக்கு பதிலளிப்பதில் தான் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். |
| யுத்தத்துக்குப் பின்னர் சிறிலங்கா இரு நாடுகளாகப் பிளவுபடுகிறது – வாசுதேவ நாணயக்கார |
| [ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:10 பி.ப. ] |
"நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாம் தற்போது ஒரு நாட்டை அமைப்பதற்குப் பதிலாக இரு நாடுகளை உருவாக்கியுள்ளோம்" என சிறிலங்காவின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |