சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை ^கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் ^தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் ^சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு ^சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ^ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா ^அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு ^ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் ^ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி ^இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 21-02-2012
திங்கள், 20-02-2012
ஞாயிறு, 19-02-2012
சனி, 18-02-2012
வெள்ளி, 17-02-2012
வியாழன், 16-02-2012
புதன், 15-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [விரிவு]
பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம்
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. [விரிவு]
பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத்  தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். [விரிவு]
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? [விரிவு]
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. [விரிவு]
புதினப்பார்வை
ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்
[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 09:41 பி.ப. ]
'உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது' என்று ஒரு பழமொழி. ஆனால் 'வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில்  பெறும் வெற்றியினைக்கொண்டு  உலகின் வாயை அடைக்கலாம்' என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 05:39 பி.ப. ]
எமது அரசியல் நகர்வுகள்  முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள  சூழமைவே விடைதருகின்றது.
புயலில் ஒரு தோணி..
[ செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010, 11:39 பி.ப. ]
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு 'புதினப்பலகை' தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது.
தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு...
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்ரல் 2010, 05:50 மு.ப. ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான். இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.
"மே 19"
[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 05:52 பி.ப. ]
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று இழைக்கப்பட்டது ஒரு வடு மட்டும் அல்ல. அது ஒரு தண்டனை. தமிழ் இனத்திற்கு இத்தகைய ஒரு கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்
[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 06:45 பி.ப. ]
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - பலருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. ஆனால் - எமது சவால்களை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான ஆளுமை, ஈடுபாடு, சலிப்பின்மை, கூட்டுப்பொறுப்பு உள்ளவர்களைத் தமிழர் கூட்டமைப்பு இனங்காண வேண்டும்.
உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் - பாகம் II
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 04:00 பி.ப. ]
வரலாறு படைத்துவிட்டிருக்கும் அதிசயம் என்னவென்றால் - இலங்கைத் தீவின் இன்றைய பூதாகரமான தோற்றத்திற்குத் தங்கள் பங்கு வழங்கலைச் செய்த எவரினது கைகளிலுமே இலங்கைத் தீவு இப்போது இல்லை என்பது தான்.
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 09:29 பி.ப. ]
போட்டியின் முன்னணியில் இருவர் ஓடினர்; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியோர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை நிராகரிக்க, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம் முடிவெடுத்தது.
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு; புதிய வழி; புதிய வாழ்வு
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 12:10 மு.ப. ]
'தமிழர் திருநாள்' தமிழரது தேசியத்திற்கு வழிகாட்டும் நாள். பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. அது - பழைய துயர்களையும் தவறுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடு மனதைத் திறக்கிறோம் என்பதன் அடையாளம்.
2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்
[ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2010, 06:26 மு.ப. ]
தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.
1 2 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி