சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை ^கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் ^தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் ^சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு ^சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ^ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா ^அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு ^ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் ^ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி ^இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 21-02-2012
திங்கள், 20-02-2012
ஞாயிறு, 19-02-2012
சனி, 18-02-2012
வெள்ளி, 17-02-2012
வியாழன், 16-02-2012
புதன், 15-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [விரிவு]
பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம்
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. [விரிவு]
பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத்  தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். [விரிவு]
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? [விரிவு]
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. [விரிவு]
செய்திகள்
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:58 பி.ப. ]
2001 ஏப்ரல் மாதம் வன்னிப் பகுதி நிலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்த மேரி கொல்வின், வவுனியாவில் முன்னரங்க நிலையைக் கடக்க முயன்றபோது, சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து  ஒரு கண்ணை இழந்திருந்தார்.
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:39 மு.ப. ]
யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கரித்தாஸ் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளதுடன், மீன்பிடிப் படகுகள் மற்றும் தேவையான பொருட்கள் சிலவற்றையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது.
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:20 மு.ப. ]
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் புலிகளின் பிறிதொரு தலைமுறையை உருவாக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:06 மு.ப. ]
மேற்குலக நாடுகளும், மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும், இந்த நியமனம் தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு ஆசிய நாடுகள் குழுவிடம் முறைப்படியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்துள்ளன.
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 07:48 மு.ப. ]
இந்த விவாதம் சரியான தருணத்தில் இடம்பெறுவதாகவும், இதன்மூலம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசுக்கு தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும் என்றும் சித்திரவதைகளில் இருந்து விடுதலைக்கான பிரித்தானிய நிறுவனம் கோரியுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:53 மு.ப. ]
சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு நகர்வாக, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வர சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:01 மு.ப. ]
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் நடைபெறவுள்ள சூழலிலேயே இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:22 மு.ப. ]
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரும் 27ம் நாள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், நடைபெறும் பேரணி லண்டனிலிருந்து ஜெனிவாவுக்கு வரவுள்ளது.
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 12:17 மு.ப. ]
போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ள தீர்மானத்தை தோற்கடிக்கவே இந்த இராஜதந்திரப் போர் தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  கூறியுள்ளார்.
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 05:02 பி.ப. ]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அதிபர்  மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி