சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை ^கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் ^தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் ^சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு ^சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ^ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா ^அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு ^ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் ^ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி ^இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 21-02-2012
திங்கள், 20-02-2012
ஞாயிறு, 19-02-2012
சனி, 18-02-2012
வெள்ளி, 17-02-2012
வியாழன், 16-02-2012
புதன், 15-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [விரிவு]
பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம்
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. [விரிவு]
பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத்  தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். [விரிவு]
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? [விரிவு]
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. [விரிவு]
கட்டுரைகள்
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி IV
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 08:23 மு.ப. ]
'சீனாவின் ஆபிரிக்க கதை' என்பது, குறித்த நாட்டுடன் ஒத்துழைப்பு போன்று அல்லது அதற்கு உதவுவது போல காட்டிக்கொண்டே குறித்த நாட்டிலுள்ள வளங்களை சுரண்டுவதோடு, அந்த நாட்டையும் தனக்கு சார்பான வகையில் மாற்றுநிலையாக்கம் செய்யும். 'புதினப்பலகை'க்காக *நிர்மானுசன் பாலசுந்தரம்.
இஸ்ரேலிய யூதர்களிடம் உள்ளதும் - ஈழத்தமிழரிடம் இல்லாததும்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 10:54 மு.ப. ]
அத்தனை அரபு நாடுகளையும் சமாளிக்கும் வகையில் தந்திரோபாயங்கள் வகுத்து அதற்கு ஏற்ற வகையில் உலக நாடுகளை திசை திருப்பிவிட கூடிய பலம் இஸ்ரேலிடம் இருக்கிறது என்றால் அதற்கு புலம்பெயர் யூத இனத்தின் உலகளாவிய பலமே காரணமாகும். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் - யதீந்திரா
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:47 பி.ப. ]
இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.
கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி உருவாகும் வலுமிக்க ஒரு முக்கோண கூட்டுறவு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:11 பி.ப. ]
ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் -  பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி III
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:25 மு.ப. ]
எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 'புதினப்பலகை'க்காக  நிர்மானுசன் பாலசுந்தரம்.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:19 மு.ப. ]
சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும்.  புதினப்பலகைக்காக நிர்மானுசன் பாலசுந்தரம்
பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 09:17 மு.ப. ]
எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் [பாகிஸ்தான், சிறிலங்கா] முனைப்பாக இருந்து வந்துள்ளன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:04 மு.ப. ]
அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பிரதான தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்.
சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல..
[ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:58 மு.ப. ]
ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா?
'உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முதல் பலி விடுதலைப் புலிகள்'
[ வெள்ளிக்கிழமை, 02 டிசெம்பர் 2011, 08:30 மு.ப. ]
இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா
1 2 3 4 5 6 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி