சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை ^கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல் ^தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம் ^சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு ^சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் ^ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா ^அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு ^ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம் ^ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி ^இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 21-02-2012
திங்கள், 20-02-2012
ஞாயிறு, 19-02-2012
சனி, 18-02-2012
வெள்ளி, 17-02-2012
வியாழன், 16-02-2012
புதன், 15-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [விரிவு]
பீரிசின் கணிப்பு பொய்த்தது – மகிந்தவுக்கு கூறிய ஆலோசனையால் கேள்விக்குள்ளான அவரது இராஜதந்திரம்
இந்த விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் கணிப்பு பொய்யாகிப் போயுள்ளதாகவும், சிறிலங்கா அதிபருக்கான அவரது ஆலோசனை தவறாகப் போய் விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. [விரிவு]
பாகிஸ்தானில் இருந்த மகிந்தவுக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் நகர்வு – ஆங்கில வாரஇதழ்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த போது, கொழும்பில் இருந்து கிடைத்த அந்தத்  தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார். [விரிவு]
பந்து இப்போது புதுடெல்லியின் கையில்
இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்குமா? [விரிவு]
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது. [விரிவு]
ஆய்வு கட்டுரைகள்
போரின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 07:48 மு.ப. ]
அன்றைய குடியேற்ற ஆட்சிக்காலத்தில் சமூகத்தின் எதிர்காலம் “தூரநோக்குக் கொண்டதும் ஆழமானதுமான அடித்தளத்தினைக் கல்வியினூடாகக் கட்டியெழுப்புவதே” என்ற பாவலரின் கனவு இன்று நிதர்சனமாகியதற்கு...
புலம்பெயர் தமிழர்தம் நிதிவளமும் - அரசியல் அழுத்தத்திற்கான நகர்வுகளும்..
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 பி.ப. ]
இலங்கைத் தீவிலேயே வடக்கு கிழக்கு மக்களின் நிதி சேமிப்பு குறித்து சிறிலங்கா வங்கிகள் நன்கு அறிவார்கள் இதிலே புலம் பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதுவும் எமக்கு நன்கு தெரியும். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
'இலங்கையில் போர்க்குற்றங்கள்' - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 11:29 மு.ப. ]
கொழும்பில் இருந்து வெளிவரும் 'வீரகேசரி' நாளிதழ் தொடராக வெளியிட்ட ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை 'புதினப்பலகை' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றது. இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25. முழுமை பெறுகின்றது.
'மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம்
[ செவ்வாய்க்கிழமை, 28 டிசெம்பர் 2010, 12:21 மு.ப. ]
மேலை நாடுகளின் உத்தியில் மக்களின் நன்மதிப்பை தக்க வைத்து கொண்டு தாம் விரும்பும் வகையில் ஒரு நாட்டின் அரசை மாற்றி அமைப்பதற்கு மனித உரிமை என்ற சொற்பதம் மிகவும் வசதியானதாகும். புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.
சீன - சிறிலங்கா உறவு பொற்காலத்தில் : இந்திய - சிறிலங்கா உறவு சமரசத்தில்
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 09:40 மு.ப. ]
எண்பதுகளின் பூகோள நிலையில் அமெரிக்காவுடனும் தற்போதய நிலையில் சீனாவுடனும் அதீத நட்பை பேணும் அதேவேளை இந்தியாவுடன் சுமூக உறவையும் பேணிவருகிறது சிறிலங்கா. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் - தடுமாற்றமும்
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 07:22 பி.ப. ]
இந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார்? நண்பர் யார்? என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன. 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்.
'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 04:03 மு.ப. ]
இணைய வழி உரையாடல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் [17-11-2010] 'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது. அதனை முன்னிட்டு புதினப்பலகையின் பங்களிப்பு பற்றிய ஓர் ஒப்பீட்டு விமர்சனம்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் 'ஆளும் உரிமை' யும்
[ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 12:58 பி.ப. ]
நாம் எல்லோரும் இத்தனை கடின முயற்சிகளினூடாக நம் பிறந்த ஊரைவிட்டு நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வந்து திரும்பிப்போக மறுத்து வாழமுனைகிறோம் என்றால் நாம் சிறிலங்காவின் அரசியல் 'ஆளும் உரிமை'யை மறுக்கிறோம் என்பது வெளிச்சமாக தெரிகிறது. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
சீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா?
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:45 மு.ப. ]
தனது பொருளாதார சேதங்களை தவிர்த்து உலகின் தலைமையை பேண துடிக்கும் அமெரிக்காவும், பிராந்திய ரீதியில் தமது மேலாதிக்க நிலையை வலியுறுத்த முனையும் சீன - இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்களுமே இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
கொழும்பிற்கான 'அழுத்த அரசியலை' தொடரப்போகும் சக்தி எது?
[ திங்கட்கிழமை, 12 யூலை 2010, 09:33 பி.ப. ]
சிறிலங்கா, இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை சாதமாக கைக்கொள்ளுவது எவ்வாறு என்ற கேள்விக்கு விடைகாண்பதுதான் இனிவரப் போகும் கால ஈழத் தமிழர் தேசிய அரசியலாக இருக்க முடியும். 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்.
1 2 3 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் சாட்சியான ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை
கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் - மத உதவி நிறுவனம் வழங்கல்
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? - ஜேர்மன் ஊடகம்
சவீந்திர சில்வாவின் நியமனத்தை நீக்கம்செய்ய ஆசிய நாடுகள் குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ‘செக்‘ வைக்கிறது சிறிலங்கா
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தியத்தலாவவில் கோத்தாபய ஒழுங்கு செய்துள்ள இரகசியக் கருத்தரங்கு
ஜெனிவாவில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்புத் தேவையாம் – சிறிலங்கா கோருகிறது
ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
ஜெனிவாவில் தப்பித்துக்கொள்ள கூட்டமைப்பை வளைக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி