| மேலதிக செய்திகள் |
| யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:23 GMT ] |
* நெடுந்தீவில் கரையேறிய மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. * செங்கல்பட்டு முகாமில் 29 ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரதம். * புலிகளின் நிதியுதவி பெற்ற ஊடகவிலாளர்கள் பட்டியல் விரைவில். [விரிவு] |
| போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 02:12 GMT ] |
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். [விரிவு] |
| நியுசிலாந்தில் மூன்று வாரங்களாக காத்திருக்கும் உடலம் - இறுதிச்சடங்கில் பங்கேற்க மகனுக்கு அனுமதி மறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:20 GMT ] |
மரணமான மயில்வாகனத்தின் மகன் சட்டத்திற்கு முரணான வகையில் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவரது மகள் 'சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கான நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கவில்லை' என்றும் நியுசிலாந்தின் குடிவரவுத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:10 GMT ] |
கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. [விரிவு] |
| "இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது" : புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 13:27 GMT ] |
தமிழகத்தில் இருந்து சிலர், 'ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. [விரிவு] |
| நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏன்? - விளக்கும் சிறிலங்கா அதிபரின் செயலர் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 09:12 GMT ] |
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும்படி சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடன் 'லக்பிமநியூஸ்' நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. [விரிவு] |
| பண்டத்தரிப்பு கிணற்றில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:32 GMT ] |
இரண்டு மண்டையோடுகளும் எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டன. ஆண்களின் உள்ளாடைகளும் மேலாடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் பயன்படுத்துவது போன்ற கரும்பச்சை நிறத்திலான துணியும் கிணற்றிலிருந்து கிடைத்துள்ளது. [விரிவு] |
| சக்கோட்டையில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு படுகொலை |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:20 GMT ] |
அல்வாய் வடக்கு றோ.க.த.க பாடசாலையில்கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு சக்கோட்டை பழைய தேவாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டது. [விரிவு] |
| வடக்கு, கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரவில்லை – பசிலின் கண்டுபிடிப்பு இது |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 02:21 GMT ] |
வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் காணி, அதிகாரங்களையோ காவல்துறை அதிகாரங்களையோ கோரவில்லை, சில அரசியல்கட்சிகள் தான் அவற்றைக் கோருவதாக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். [விரிவு] |
| (4ம் இணைப்பு)ஜெனிவாவில் அறிக்கையை கையளிக்க முடியாது - பீரிஸ் - செய்தித்துளிகள் |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 01:34 GMT ] |
* தனங்களப்பு காணாமற்போன பெண் எலும்புக்கூடாக மீட்பு. * ஹபரணை விபத்தில் பிரதி அமைச்சர் காயம். *திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது வாகனம் - நால்வர் பலி. * மகசின் சிறைக் கலவரத்தினால் 10 மில்லியன் ரூபா சேதம். [விரிவு] |